ஸ்ரீனிகா..
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஸ்ரீனிகா.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....
திரைப்படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காக வழக்கமாக நடிகைகள் செய்வது போல் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.