தொடையழகை காட்டி கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ஸ்ரீமுகி!!

3291

ஸ்ரீமுகி..

தெலுங்கில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நடிகை ஸ்ரீமுகி, மாடலிங் துறையிலும் கோலோச்சி வந்தார். இதன் பயனாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

பாபு பாகா பிசி, சந்திரிக்கா, ஜூலாயி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  கிட்டத்தட்ட 15 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றார்.

மேலும், தொலைக்காட்சியில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் பங்கேற்று கலக்கி வருகின்றார்.  இப்படி தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் மறுபக்கம் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

சமீபத்தில் தன்னுடைய அழகுகளை நீச்சலுடையில் வெளிக்காட்டி ரசிகர்களின் கூட்டத்தை கூட்டிய இவர் தற்போது தன்னுடைய வாளிப்பான தொடை அழகை காட்டி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடை இல்லை.. வெண்ணையில செஞ்ச சிலை என்று உருகி வருகின்றனர்.

கவர்ச்சியில் 1000 வாட்ஸ் கரண்ட் போல ரசிகர்களை தூக்கி அடிக்கும் ஸ்ரீமுகி தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல இளமை இருக்கும் பொழுது படங்களில் ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் நடிகை ஸ்ரீமுகி.