வஞ்சனை இல்லாமல் தொப்புள் அழகை காட்டும் அனசுயா பரத்வாஜ்!!

2520

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு சின்னத்திரை உலகில் பிரபல தொகுப்பாளர் வலம் வந்தவர் நடிகை அனசுயா பரத்வாஜ் தன்னுடைய இளம் வயதில் ஒரே ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு முழுமூச்சாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஆகவே பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் சமீபகாலமாக படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிட்டியது. அதன்படி நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் அவருக்கு அத்தையாக குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனின் மனைவியாக நடித்து இருந்தார். புஷ்பா இரண்டாம் பாகத்தில் இவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் இருக்கிறது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள சமீபகாலமாக படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வரும் அனசுயா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியாக என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும் கோக்கு மாக்கான கருத்துக்களைக் கொண்டு அவரது அழகை வர்ணித்தும் வருகின்றனர்