அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷா குப்தா!!

853

தர்ஷா குப்தா..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற ஆசைப்பட்டு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.