ஸ்ருஷ்டி டாங்கே..
மஞ்சள் நிறத்தில் பூ போட்டோ உள்ளாடை ஒன்றை அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அப்படியே தன்னுடைய கைகளை தூக்கி தன்னுடைய அளவில் ரசிகர்களின் கண்களுக்கு காட்டியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழில் மேகா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அந்த படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பெரும்பாலும் தமிழ்ப் படங்களிலேயே நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகின்றார்.
ஆரம்பத்தில் துணை நடிகையாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகின்றார். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு தெலுங்கு ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
பார்பதற்கு, பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம் வாட்டசாட்டமான தோற்றம் என இருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் முக்கியமான அழகு என்னவென்று பார்த்தால் அவருடைய கன்னக்குழி தான்.
அடிக்கடி கவர்ச்சியான உடையை அணிந்துகொண்டு தொப்புள் அழகை காட்டி வந்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தற்போது மரத்தடியில் குத்த வைத்து தன்னுடைய அக்குள் அழகை காட்டி ரசிகர்களின் கிறங்க வைத்துள்ளார்.