ஹனிரோஸ்..

கடந்த 1993-ஆம் ஆண்டு கேரள மாநிலம் மூலமட்டம் என்ற பகுதியில் பிறந்தவர் நடிகை ஹனிரோஸ் வர்கீஸ். மலையாளத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் பாய் ஃப்ரெண்ட் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஹனிரோஸ்.

தொடர்ந்து தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சாந்தமான தோற்றம், சுண்டி விட்டால் ரத்தம் வந்துவிடும் போல செவசெவ என்ன மின்னும் அழகு என இருந்தும் நடிகை ஹனி ரோஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் இவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியதுதான். இதனால் தமிழ் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் வாய்ப்புகள் இல்லாமல் சிலகாலம் காணாமல் போனார் ஹனிரோஸ்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்ட ரேஸிற்கு தயாராக இருக்கிறார்.

சமீபகாலமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார். இந்நிலையில் பிங்க் நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான பின்னழகு தெரியும்படி நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்
 
  
  
  
  
  
  
  
  
  
 
 
  
  
  
  
 
View this post on Instagram
 
                

