கவர்ச்சியில் கண்ணாபின்னானு இறங்கியடிக்கும் யாஷிகா ஆனந்த் ஹாட் கிளிக்ஸ்!!

2806

யாஷிகா..

‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் படு கிளாமரான கதாபாத்திரத்தில்,

நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் தன் வசப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு கிளாமர் பட வாய்ப்புகளே தேடி வர அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு கில்மா முத்திரை குத்தப்பட்டார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தாறுமாறான கவர்ச்சி காட்டி கிறங்க வைப்பார். அதனால் அவருக்கு விஜய் டிவி பிக்வாஸ் வாய்ப்பு கொடுத்து மேலும் பிரபலமாக்கியது.

தொடர்ந்து ஹாட்டான ன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் யாஷிகா தற்போது வெள்ளை நிற உடையில் எல்லை மீறிய கிளாமர் காட்டி இளசுகளை கிறங்க வைத்துள்ளார்.