ப்ப்பாபா… தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்த பிரீத்தி சர்மா!!

1264

பிரீத்தி சர்மா..

சமீபத்தில் நடிகை ராதிகா நடித்த தயாரித்த சித்தி 2 சீரியல் இதில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை பிரீத்தி சர்மா. குழந்தை முகம் மாறாத அழகு… வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களை கவர்ந்தார் பிரீத்தி ஷர்மா.

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் பிறந்த இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மாடலிங் துறையில் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக படிப்பை நிறுத்தியுள்ளார்.

அதன்பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் மியூசிக்கலி டிக் டாக் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளிலும் ஆக்டிவாக இருந்தார் அம்மணி.

இதனால் இவருக்கு சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புகள் குவிந்தன. தற்போது காவியாஞ்சலி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் படியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.