முன்னழகை அப்படியே காட்டி இணையத்தை அதிர வைத்த பிரியா பிரகாஷ்!!

5441

பிரியா பிரகாஷ் வாரியர்..

கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார் லவ்’ என்கிற திரைப்படத்தில் இடம் பெற்ற இவர் கண்ணடிக்கும் காட்சி படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகி ஓவர் நைட்டில் பிரபலமானார்.

நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்களை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் மட்டுமில்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார்.

ஒரு பாலிவுட் படத்தில் கூட நடித்துள்ளார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீப காலமாக அவர் காட்டும் கவர்ச்சி ஓவர் டோஸாக இருக்கிறது.

இந்நிலையில், பின்க் நிற உடையில் உள்ளாடை ஏதுமின்றி முன்னழகை அப்படியே காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.