கீர்த்தி ஷெட்டி..
அழகிய நடிகையான கீர்த்தி ஷெட்டி இளம் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் பேவரைட் க்ரஷ் இடத்தை பிடித்துள்ளார். தெலுங்குப்படங்களில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்திலேயே நானி உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தெலுங்கில் உப்பன்னா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களை வசீகரித்துவிட்டார்.
அம்மணியின் கியூட்டான அழகை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பச்சை கலர் உடையில் பால் வடியும் அழகிய முகத்தை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் வித விதமான ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
அம்மணியின் இந்த கியூட் போட்டோவை ரசிகர்கள் வச்ச கண்ணு வாங்காமல் ரசித்துத்தள்ளியுள்ளனர்.