மாடர்ன் லுக்கில் கிக்கு ஏத்தும் ஓவியாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

1216

ஓவியா..

மலையாள வரவு நடிகைளில் பிரபல ஹீரோயினாக பெயரெடுத்திருப்பவர் நடிகை ஓவியா. இவர் தமிழில் களவானி, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு,

சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம் , மதயானை கூட்டம், ஹலோ நான் பேய் பேசுறேன், 90 எம்எல், காஞ்சனா 3, களவானி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

இதனிடையே மார்க்கெட் இழந்து வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியாவுக்கு விஜய் டிவி பிக்பாஸ் வாய்ப்பு கொடுத்து மிகப்பெரும் அளவில் பிரபலமாக்கியது. அவரது கியூட்டான நடவடிக்கைகள் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பிடித்து ஆர்மிஸ் உருவாகினர்.

அதன் பிறகு தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் சட்டையில் மாஸா போஸ் கொடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் முழ்கி வித விதமான வர்ணிப்புக்கு ஆளாகியுள்ளார்.