கவர்ச்சி உடையில் விதவிதமா போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட மிருணாளினி!!

799

மிருணாளினி ரவி..

சமூகவலைத்தளங்களில் டப்ஷ்மாஷ் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு மளமளவென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர் மிருணாளினி ரவி.

ஸ்லிம் பிட் அழகு… செம கியூட் எக்ஸ்பிரஷன்ஸ் என அவரது வீடியோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்தது. அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தத.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்ஜி ஆர் மகன் ,ஜங்கு ,எனிமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது கட்சிதமான பார்ட்டி உடையில் structure காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)