பின்னழகை காட்டி வாலிப பசங்களை திணறடிக்கும் ஆண்ட்ரியா!!

2100

ஆண்ட்ரியா..

ஆண்ட்ரியா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அந்த கெத்தான லுக்கும், அவரின் காந்த குரலும்தான். கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர் ஆண்ட்ரியா.

பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார். அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும்

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. திரைப்படங்களில் பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது என எப்போதும் பிஸியாக இருக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், பின்னழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.