முன்னழகை படு ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!!

1253

ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். 2015-ம் ஆண்டு கோஹினூர் எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர்

தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்ததால் மார்க்கெட் பிடித்திடுவார் என கோலிவுட் சினிமா செய்திகள் வெளியிட்டது.

ஆனால், அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது,

ஸ்லீவ்லெஸ் சல்வார் அணிந்து முன்னழகை படு ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோக்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.