உங்க பரந்த மனசு பாடா படுத்துது… முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ரித்திகா சிங்!!

2559

ரித்திகா சிங்..

சுதாகொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீரராக இருந்தவர்.

விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.