அசத்தலான உடையில் சோபாவில் ஏடாகூடமா படுத்து போஸ் கொடுத்த ஹன்சிகா!!

6729

ஹன்சிகா..

நடிகை குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான் ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என செல்லமாக அழைத்தனர்.

ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது.

தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ மற்றும் My name is shruthi என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும், சிம்புவுடன் அவர் நடித்துள்ள மகா திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், அவ்வப்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், அசத்தலான உடையில் சோபா மீது சாய்ந்து போஸ் கொடுத்து போஸ் கொடுத்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.