அந்த ஏரியாவை அப்படியே காட்டி புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்!!

4783

மீரா ஜாஸ்மின்..

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

இதற்காக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். தற்போது கவர்ச்சி கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகியுள்ளது. தற்போது உடலை முழுவதுமாக மூடி ஆனால் இடுப்பை மட்டும் முழுதாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.