இறுக்கமான மாடர்ன் உடையில் சினேகாவின் கவர்ச்சி புகைப்படங்கள்!!

5612

சினேகா..

நடிகை சினேகா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார் . தமிழில் “என்னவளே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.  தமிழ் சினிமா ரசிகர்கள் சினேகாவின் சிரிப்பில் மயங்கி இவருக்கு ‘ புன்னகையரசி’ என்ற பட்டமும் கொடுத்தனர் .

பொதுவாக சினிமா உலகில் நடிகைகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பலரும் ஆரம்பத்தில் குடும்பப்பெண் கதாபாத்திரங்களில் ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் . ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியபட வைப்பர்.

அந்த வகையில் நடிகை சினேகா பொதுவாக எல்லா படத்திலும் கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை . வெறும் ஒரு சில படங்களில் மட்டுமே கவர்ச்சி காட்டியிருப்பார் . நடிகை சினேகா ஆரம்பத்தில் “என்னவளே”,” ஆனந்தம்”, துடங்கி “புன்னகை தேசம்”, “வசீகரா”,”ஜனா”, “ஆட்டோகிராப்” போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு சாதாரணமாக கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார்.

அதன் பின் ஒரு கட்டத்தில் “சிலம்பாட்டம்”, “புதுப்பேட்டை” படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதற்க்கெல்லாம் ஒரு படி மேலே போய் சினேகா “கோவா” படத்தில் அதுவரை காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ச்சி வலையில் வீழ்த்தினார்.

அந்தவகையில் தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகை சினேகா இளம் வயதில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூசாகவலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது .