கவர்ச்சி உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த ரெஜினா!!

965

ரெஜினா..

மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரெஜினா கஸந்திரா.

தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக நடித்து வருகிறார். தெலுங்கில் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.