முன்னழகை எடுப்பா காட்டி பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்கள்!!

891

பிரியா பவானி ஷங்கர்..

நடிகை பிரியா பவானி ஷங்கர் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடைய கால் தடத்தை பதித்து அதனை தொடர்ந்து,

கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகின்றார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் பத்திரிகையாளராக நடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். ஒரு விபத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்காமல் இருக்கின்றன.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தின் மீது தன்னுடைய கவனத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.