முன்னழகை தூக்கலா காட்டி இளசுகளை கதற விடும் ராஷ்மிகா!!

615

ராஷ்மிகா..

பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலம் ஆனார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதயத்திற்கு இதமான படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம் இடம்பிடித்தது.

வருடத்திற்கு ஒரு சில படங்களில் இப்படி Feel Good என்று சொல்லக்கூடிய இதயத்திற்கு இதமான படங்களாக அமையும். அந்த படங்கள் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவருவது வாடிக்கை. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு கை கொடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தில் நடித்துவருகிறார்.  பீஸ்ட் படம் கொடுத்த தோல்வியால் நடிகர் விஜய் துவண்டு போய் உள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்தப் படம் உருவாகிவிட்டது. இந்த படத்தின் மேக்கிங்கில் கவனம் செலுத்தாதது தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா. சமீபகாலமாக படு கிளாமரான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைக்கிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய உடலை முழுவதுமாக மூடிக் கொண்டு தன்னுடைய குறும்புத்தனமான சிரிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் முழுசா மூடுனாலும் மூடு ஏத்துறியே செல்லம்.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.