பின்னழகை காட்டி போஸ் கொடுத்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படங்கள்!!

1905

கஸ்தூரி..

கடந்த சில நாட்களாக சேலத்தில் டேரா போட்ட நடிகை கஸ்தூரி அங்கே தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகிறார். மேலும் அவ்வப்போது அங்கு எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய நிற்கும் இவருடைய சில புகைப்படங்களை இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபகாலமாக, சினிமா அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் தன்னுடைய கருத்தை தைரியமாக பதிவு செய்து வரும் வெகு சில திரைப்பிரபலங்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி முன்னணி நடிகராக இருந்தாலும் சரி அறிமுக நடிகராக இருந்தாலும் சரி தனக்கு சரி என்று பட்டதை விஷயத்தை நெற்றி பொட்டில் அடித்தது போல் பேசி விடுகிறார் நடிகை கஸ்தூரி.

இதனால் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கிக் கொள்கிறார். ஆனாலும், இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி நிற்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இளமையாக இருக்கிறீர்களே..? என்று ஜொள்ளுவிட்டு வருகின்றார்.