உடலோடு ஒட்டிய ஆடை அணிந்து ஹாட் புகைப்படம் வெளியிட்ட நடிகை பிரியங்கா!!

1379

பிரியங்கா நல்கார்..

தமிழில் ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்கார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி  புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட வாட்டர் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றிருந்த அவர்

அங்கே நீ.ச்.ச.ல் உ.டையில் தன்னுடைய பளபளக்கும் தொ.டைகள் தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தன. கடந்த 1994ஆம் ஆண்டு பிறந்த இவர் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அவரை தொடர்ந்து காஞ்சனா 3 படத்தில் மோஷிகா என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் இன்னபிற சீரியல்களில் சிவப்பு கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். மட்டுமல்லாமல் அவ்வப்போது தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இவர்

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் க.வ.ர்.ச்.சி.யா.ன பு.கை.ப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது உ.டலோடு ஒட்டிய உடை அணிந்து கொன்னுட் கையில் ஸ்கிப்பிங் ரோப் உடன் இருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் வீடியோ எப்போது ரிலீசாகும் டோலி என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.