முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய ரெஜினா!!

931

ரெஜினா..

தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரெஜினா தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் நடிகையாக மாறினார் ரெஜினா. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இன்னும் வெளியாகாமல் உள்ளது பார்ட்டி என்ற திரைப்படம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றது.

இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தன்னுடைய பட வாய்ப்பை உறுதி படுத்திக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய லோ நெக் உடை அணிந்து கொண்டு கிளாமராக நிற்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.