நிமேஷிகா..
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன். சமீப காலமாக சீரியல் நடிகைகளுக்கு சமகால இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
காரணம் சீரியலில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தங்களை ஆக்டிவாக வைத்துக் கொண்டு தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்க்கிறார்கள் சீரியல் நடிகைகள்.
அந்த வகையில் கண்ணான கண்ணே சீரியல் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு மொட்டை மாடியில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்,
சீரியலில் புடவை சகிதமாக இழுத்து போத்திகிட்டு நடிக்கும் நிமேஷிகா ராதாகிருஷ்ணனா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர். கண்ணான கண்ணே சீரியலில் குடும்ப பாங்காக நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியை ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
View this post on Instagram