மேலாடையை திறந்து விட்டு சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா!!

727

சினேகா..

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அந்த படத்தில் நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை சினேகா

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அப்பா தனுஷ் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு படங்களில் பார்க்க முடியவில்லை நிலாவுக்கே தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடி கொழுகொழுவென மாறிய நடிகை சினேகா.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார். இதனால் மீண்டும் சினிமாவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.

தமிழில் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் நடிகை சினேகா. மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல். ஏற்கனவே இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.