லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றும் கஸ்தூரி!!

1557

கஸ்தூரி..

கடந்த சில நாட்களாக சேலத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை சிறப்பித்து வருகிறார் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நடிகை கஸ்தூரி

தமிழில் ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தன்னுடைய இளமையான வயதில் நீச்சல் உடையில் கூட சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கஸ்தூரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது கடந்த ஐந்தாண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் கஸ்தூரி அவ்வப்போது அரசியல் மற்றும் சினிமா சார்ந்த விஷயங்களில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாகக் கூறி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

ஆனால் இவரை பின்தொடரவும் ரசிகர்கள் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. தற்போது சேலத்தில் நடைபெற்ற வரும் டிஎன்பிஎல் போட்டியில் மைதானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.