முன்னழகை அப்பட்டமா காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. அதிர்ச்சியான ரசிகர்கள்!!

3384

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

எடுப்பான முன்னழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படியான டைட்டான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இணையத்தை திணறடிப்பது வழக்கம்.

தமிழ்நாடு மாநிலம் ஈரோட்டில் பிறந்த இவரது பூர்வீகம் கேரளாவிலுள்ள செண்டமங்கலம் ஆகும். சென்னையில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் கேம்பஸில் தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்த இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

கடைசியாக இவர் நடித்த தமிழ் படம் 2 திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வரவில்லை

தொடர்ந்து படவாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் விதவிதமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு வித்தியாசமாக ரசிகர்களை டார்ச்சர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீருக்கடியில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் அம்மணி.