இணையத்தில் தீயாய் பரவும் ரகுல் பரீத் சிங்கின் லேட்டஸ்ட் வீடியோ!!

7108

ரகுல் பிரீத் சிங்..

தெலுங்கு நடிகை ரகுல் பிரீத் சிங் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென அவருடைய உள்ளாடை நழுவி விட்டது. சுதாரித்துக்கொண்ட நடிகை ரகுல் பிரீத் சிங் உடனடியாக அதனை சரி செய்தார்.  இந்த பேட்டியை நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால் இந்த காட்சிகள் இணையத்தில் வந்துவிட்டன.

தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரகுல் பிரீத் சிங் தொடர்ந்து என்னமோ ஏதோ ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களும் பெரும் தோல்வியைத் கொடுத்தனர. அதன்பிறகு தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக முன்னேறினார்.

உச்சகட்டமாக பிரபல அரசியல்வாதி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பத்து நிமிடம் நடனம் ஆடுவதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருந்தார் ரகுல் பிரீத் சிங். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

ஒரு அரசியல்வாதி அந்த ஐந்து கோடி ரூபாயை வைத்து தன்னுடைய தொகுதி மக்களுக்கு அல்லது குறைந்தபட்சம் தனது கட்சித் தொண்டர்கள் அதாவது பல நலத்திட்டங்களை செய்து இருக்க முடியும்.

ஆனால், ஒரு நடிகையின் உடல் அசைவுக்காக 5 கோடி ரூபாயை செலவு செய்துவிட்டு வந்திருக்கிறார் என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

அதேசமயம் ரகுல் பிரீத் சிங் மீதும் பத்து நிமிடம் உடலை அசைப்பதற்கு 5 கோடி ரூபாயா..? இது உங்களுக்கே நியாயமா இருக்கின்றதா.? இவ்வளவு பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள்.

இப்படியான விஷயங்களை பார்க்கும்பொழுது வாழ்க்கை மீதான வெறுப்பு தோன்றுகிறது என்று ரகுல் பிரீத் சிங்-ஐ விளாசினார்கள். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது பேட்டி ஒன்றில் பேசிக்கொண்டிருந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கின் உள்ளாடை திடீரென கழண்டு விட்டது. சுதாரித்துக் கொண்ட ரகுல் பிரீத் சிங் அதனை சரி செய்து கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.