பட வாய்ப்புக்காக இப்படியுமா? ஆள் இல்லாத காட்டில் அந்த மாதிரி போஸ் கொடுத்த அஞ்சலி!!

1015

அஞ்சலி..

நடிகை அஞ்சலி. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இளம் நடிகைகளின் படையெடுப்பு மிதமிஞ்சி இருக்கின்றது. ஒரு காலத்தில் ஹீரோயின்களுக்கு கடுமையான பஞ்சம் நிலவி வந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இதனால் பழைய நடிகைகளே அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்று வந்தனர்.

ஆனால் சமீபகாலமாக 16 வயது இளம்பெண்கள் முதல் 20 வயது மாடல் அழகிகள் வரை சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்கள். அதிலும் இந்த சமூக வலைதளங்களில் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிறகு நாள்தோறும் ஒவ்வொரு நடிகை அறிமுகமாகி வருகின்றனர்.

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து முன்னணி நடிகையாக மாறி விடுகிறார்கள். இந்த நிலையில் நடிகை அஞ்சலி எவ்வளவு கவர்ச்சி காட்டியும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பி வருகிறாராம். தமிழில் கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அஞ்சலி.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பை வெளிப்படுத்த ஒரு நடிகை அஞ்சலியின் திறமை. ஆனால் சமீபகாலமாக நடிகை அஞ்சலிக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து விட்டார். தன்னுடைய உடல் எடையை சரியாக பராமரித்து வரும் அஞ்சலி

தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறார். அந்த வகையில் தற்பொழுது புடவை சகிதமாக பாவாடையை மேலே தூக்கிவிட்டு தன்னுடைய தொடையை காட்ட முயற்சிக்கும் அஞ்சலியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வில் இருந்து உருவப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே.