ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் அங்க அழகு எடுப்பாக தெரிய ஆட்டம்போட்ட சினேகா!!

7465

சினேகா..

நடிகை சினேகா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார்.

திருமணம் குழந்தைகள் என சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். குணச்சித்திர வேடங்களில் நடிக்க தயாராக இருக்கும் நடிகை சினேகா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்காக அன்றாடம் உடற்பயிற்சியையும் செய்து வருகின்றார். அவ்வப்போது திரை விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகை சினேகா சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டார். சிகப்பு நிறத்திலான ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு

தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக பளிச்சென தெரியும் படி வந்திருந்த இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல.. வயசு வெறும் நம்பர் தான்.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.