முன்னழகு அப்பட்டமாக தெரிய ராய் லக்ஷ்மி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

2065

ராய் லக்ஷ்மி..

ராய் லக்ஷ்மி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை பாடாய்படுத்தி வரும் இவர் தற்பொழுது படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாடல் அழகியாக இருந்த நடிகை லட்சுமிராய் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகையாக தான் இருந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் உதயகுமாரின் இயக்கத்தில் உருவான குறும்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து இருந்தார் அந்த குறும்படம் சில விருதுகளை பெற்றது.

அதன் மூலம் சினிமா நட்சத்திரங்களின் கவனம் இவர் மீது விழுந்தது. இதனால் சினிமா பக்கமும் இவர் இழுத்து வரப்பட்டார். தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்தார்.

அதனை தொடர்ந்து குண்டக்க மண்டக்க, பேரரசு, தர்மபுரி, நெஞ்சை தொடு, மங்காத்தா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழி படங்களில் நடித்துவிட்டார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த கிளாமரான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.