கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்!!

1013

காயத்ரி யுவராஜ்..

பார்ப்பதற்கு ஹீரோயினும் போல இருக்கும் நடிகை காயத்ரி யுவராஜ் சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரின் மாயன் கதாப்பாத்திரத்திற்கு தங்கையாக நடித்திருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்துள்ள இவர் அதன் பிறகு முழுநேர வில்லியாக நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, அழகி, களத்துமேடு, மோகினி போன்ற தொடர்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார்.

சமீபகாலமாக இணையதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிடுவது வாடிக்கை. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்நிலையில் தன்னுடைய தொப்பை அழகு எடுப்பாகத் தெரியும் படி டைட்டான உடையில் போஸ் கொடுத்த உடையில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.