படுமோசமான கவர்ச்சி காட்டும் ஹுமா குரேஷி லேட்டஸ்ட் போட்டோஸ்!!

2022

ஹுமா குரேஷி..

35 வயதாகும் நடிகை ஹுமா குரேஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வழக்கமாக கொண்டுள்ளார்.

காலா திரைபடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளமை கால காதலியாக நடித்திருந்தார் நடிகை ஹூமா குரேஷி. ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

அதனை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். வெறுமனே ஹீரோயின் என்றால் நான்கு பாடல்கள் ஹீரோவை சுற்றி சுற்றி வரும் நான்கு காட்சிகள் என இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ளது என்றால் மட்டுமே நடிக்கிறார் ஹுமா குரேஷி.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாகவும் அதற்கு ஏற்றார் போல் கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி படம் ஒன்றிற்கு சிறந்த துணை நடிகை என்ற பிலிம்பேர் விருதை வெற்றி பெற்ற ஹுமா-வுக்கு அதன் பிறகு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைஈர்த்து வருகின்றது.