கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்த ஷாலினி பாண்டே!!

1479

ஷாலினி பாண்டே..

நடிகை ஷாலினி பாண்டே நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அதிரவைத்த வருகின்றது. தமிழில் கோரில்லா சைலன்ஸ்ஸ் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்துள்ள நடிகை ஷாலினி பாண்டே. சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரை படத்தில் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியை வாரி வழங்குகிறார்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் இருந்த இவர் தற்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். கொழு கொழுவென இருந்த போது கவர்ச்சியாக இருந்தார்.. ஒல்லியான பிறகு கவர்ச்சியாக இல்லை என்று இவரது ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.

அப்படி எல்லாம் கிடையாது என்று நிரூபிக்கும் விதமாக தன்னுடைய அழகுகளை டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு ரசிகர்கலுக்கு காட்டி சூடு ஏற்றி வருகிறார். அந்த வகையில்

கடற்கரையில் டூ பீஸ் உடையில் குத்தவைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Actress Shalini Pandey Blue Saree Photos @ Jwala Movie Opening