கொரோனா வைரஸ் பா திப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக த மிழகம் உள்பட அனைத்து மா நிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூ டப்பட்டுள்ளன.
இந்த மாதம் 31-ஆம் தேதி வரை ஊ ரடங்கு உ த்தரவு போடப்பட்டுள்ளதால் அதுவரை பள்ளிகள் திறக்கபடாது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக த மிழ்நாடு உள்பட பல்வேறு மா நிலங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளை மாணவர்கள் தொலைக்காட்சி அல்லது மொபைல் போனில் பார்த்து பா டங்களை ப டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு சில ஏ ழை மா ணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சியும் இல் லாமல் ஸ்மார்ட் Phoneம் இல் லாமல் இருப்பதால் அவர்களால் ஆன்லைன் வகுப்புகளை Attend பண்ண மு டிவதில்லை.
இதனால் கே ரளாவில் உள்ள கண்ணூர் அஜித் ரசிகர்கள் தொலைக்காட்சி இல்லாத ஏழை மாணவர்களுக்கு புதிய தொலைக்காட்சி பெட் டிகளை வாங்கி இலவசமாக வ ழங்கி வருகின்றனர், இந்த உத வியால் சில ஏ ழை மாணவர்கள் தொலைக்காட்சியில் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் செய்த இந்த செ யலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.