இந்த வயசுலயும் இப்படியா? சிலிர்க்க வைக்கும் சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

1555

சினேகா..

ஒரு காலத்தில் குடும்ப குத்து விளக்கு என்று பெயர் எடுத்த புன்னகியரசி நடிகை சினேகா அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை காட்டேரியாக உருவெடுத்தார். குறிப்பாக கோவா திரைப்படத்தில் இவர் படு சூடான காட்சிகளில் நடித்திருந்தார். மேலும் புதுக்கோட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்த நடிகை சினேகா

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார் திருமணம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் கதைக்கு அச்சாணியாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படத்தில் இவர் நடித்த பல காட்சிகள் கட் செய்யப்பட்டு விட்டது என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

காரணம், இந்த படத்தில் நடிப்பதற்காக நான் மெனக்கெட்டு உடல் எடையை குறைத்து இதுநாள்வரை முயற்சிக்காத அளவுக்கு டயட் இருந்து உடல் எடையை குறைத்து இருந்தேன். ஆனால், அவ்வளவு கஷ்டமும் வீணாகிவிட்டது. என்னுடைய உழைப்பு ரசிகர்களின் கண்களுக்கு வரவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா சினேகாவின் காட்சிகளை வேண்டுமென்றே நீக்கவில்லை படத்தின் நீளம் கருதி நீக்கினோம்

இத்தனைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பல காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிட்டோம் கிட்டத்தட்ட 40 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிய பிறகுதான் படத்தை ரிலீஸ் செய்தோம். அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மிகவும் நான் வருந்துகிறேன் என்று பதிலளித்திருந்தார். அந்த விவகாரம் பிறகு அடங்கியது.

இந்நிலையில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை சினேகா தற்போது புடவை சகிதமாக பெசஞ்சி பால்கோவா சிலை போல இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.