முன்னழகை பளிச்சென காட்டும் ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோஸ்!!

2493

ஐஸ்வர்யா மேனன்…

பக்கா கோயம்புத்தூர் பெண்ணான நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் அம்மாஞ்சி நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா மேனன் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்தார்.

தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஒரு இளம் நடிகை என்றால் அது ஐஸ்வர்யா மேனன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கியது விட இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்.

தன்னுடைய பின்னழகை தன்னுடைய கிளாமர் அப்பீல் என் நம்பும் நடிகை ஐஸ்வர்யா மேனன் எப்பொழுதும் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து வருகிறார்.

இவர் ஒரு 10 புகைப்படங்கள் வெளியிட்டால் அதில் 7 புகைப்படங்கள் இவருடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாகவே இருக்கின்றன. இவருடைய பின்னழகின் ரகசியம் என்ன என்று கேட்கும் ரசிகர்களுக்கு அதற்கான ஆலோசனையும் கொடுக்கிறார்.

அதாவது பின்னழகு தூக்கலாக, எடுப்பாக தெரிய என்னென்ன உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் அம்மணி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் இவர் வாட்டசாட்டமான தோற்றத்திற்கு சொந்தக்காரி.

இப்படி வாட்டசாட்டமாக இருக்கும் தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டாமல் இருந்தால் எப்படி..? என்று உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு அடிக்கடி கவர்ச்சி தரிசனம் கொடுப்பதும் வழக்கம்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய பாவாடையை தூக்கி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் பளிங்கு மேனியை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.