இது தொடையா இல்ல தேக்கு கடையா… சுண்டி இழுக்கும் பூஜா ஹெக்டே!!

1526

பூஜா ஹெக்டே..

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்தில் சாதுவான அம்மாஞ்சி பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்த படத்தில் நடித்த பூஜாவை பார்த்த சில விமர்சகர்கள் இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோயினாக நாங்கள் பார்க்கணுமா..? என்று விமர்சனம் செய்தனர்.

இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் சாய்ந்த பூஜா ஹெக்டே அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்தார். நயன்தாரா, திரிஷா ஆகியோருக்கு டஃப் கொடுத்து தன்னை முன்னிலைப் படுத்தினார் நடிகை பூஜா ஹெக்டே.

தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால் இவரது ராசியோ என்னமோ இவர் தமிழில் நடித்த இரண்டாவது படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை இந்த படத்தின் மோசமான மேக்கிங் தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது.

நடிகை பூஜா ஹெக்டே அடிக்கடி சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு ஆசாமி. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளில் பறந்து விடும் போது அங்கிருந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய அறையில் கேமராவை வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல தேக்கு கடையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.