கவர்ச்சி உடையில் இளசுகளின் சூட்டைக் கிளப்பிய பிரக்யா நாக்ரா!!

463

பிரக்யா நாக்ரா..

பிரக்யா நாக்ரா, மொபைல் திரை மற்றும் வலைதளத்தை ஆக்கிரமித்த இவர் எருமை சாணி என்ற யூடியூப் சேனல் குழுவுடன் லாக் டவுன் காதல் என்ற வெப்சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மாடலாக இருந்த நடிகை பிரக்யா நாக்ரா நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

சீரியல்களிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானார் பார்ப்பதற்கு அழகாக.. வெட்டி வைத்த அல்வாத் துண்டு.. போல பளபளவென இருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

தற்பொழுது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார் அம்மணி. அந்த வழியில் நடிகர் ஜீவா மற்றும் காஷ்மீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ள வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தா. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் ராஜன் இயக்கியிருந்தார். மேலும் என்ன செய்யப்போகிறார் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

டிக் டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான இவர் வாட்டசாட்டமான தோற்றத்திற்கு சொந்தக்காரியாக விளங்கி வருகின்றார். அடிக்கடி தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு இளசுகளின் சூட்டைக் கிளப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளவர்.

தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இளம் நடிகையாக இருக்கும் இவர் விரைவில் சினிமாவில் முன்னணி நடிகையாக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.