Nemo Tattoo தெரியும் அளவுக்கு உடை அணிந்து, Selfie எடுத்த திரிஷா ! வைரலாகும் புகைப்படம் !

786

அது என்னவோ தெரியல என்ன மாயமோ புரியலை, Hotnessனாலே த்ரிஷானுதான் சொல்ல தோணுது நம்ம ரசிகர்களுக்கு.

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெ ளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா செம H ot ஆக செல்பி எடுத்து இணையத்தில் வெ ளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வை ரலாகி வருகிறது.