எடுப்பான முன்னழகை காட்டி இளசுகளை கடுப்பேற்றும் ராஷ்மிகா மந்தனா!!

2039

ராஷ்மிகா மந்தனா..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழில் ஏற்கனவே நடிகர் கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு அந்த படம் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் இந்த வாரிசு திரைப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார் அம்மணி. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான இவர் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை ஆரம்பிக்கும் போது நடிகர் விஜய்யை கொஞ்சி குலாவிய புதிய படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து இருப்பீர்கள். நடிகர் விஜயின் முதல் நேரடி தெலுங்கு படமான இந்த படத்தின் மீது மலை போல நம்பிக்கை வைத்திருக்கும் இவர்

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கான மார்க்கெட்டை ஓபன் செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். படம் வெளியான பிறகுதான் அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறுமா நிறைவேறாதா என்பது தெரியவரும் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் தன்னை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ராஷ்மிகா

தற்போது தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு முதுகின் அழகும் முன்னழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களில் இணையத்தை அதிரவைத்த வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.