Normal Photo ஒன்னு, Low Hip Photo ஒன்னு, எல்லா தரப்பு ரசிகர்களையும் குஷிப்படுத்தும் சித்து VJ !

908

தற்போது விஜேயும் நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெ ளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அது எல்லாம் வை ரல் ரகம்.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூ ண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

த ற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா. சின்னத்திரையில் VJ வாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா.

இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம்.

இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற  லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.

சித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெ ற்று வருகிறார்கள். சமீபத்தில் இ டுப்பு தெ ரியும்படி ஒன்று, இ டுப்பு தெ ரியாத படி ஒன்று என சித்ரா வெளியிட்ட பு கைப்படங்கள் வை ரல் ரகம்.