நேரம் கிடைக்கும் போதுலாம் Sight அடிக்க தூ ண்டும் பூஜா குமாரின் Latest புகைப்படங்கள்..!

769

நடிகை பூஜாகுமார்..

கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அ மெரிக்கா சென்று செட்டில் ஆ கிவிட்டார். அமெரிக்க சென்று கா ணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும்.

கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.

அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோ ன்றுகிறார்.

கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லையோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொ டர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எ ழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் நேரம் கி டைக்கும்போதெல்லாம் த ன்னுடைய க வர்ச்சி பு கைப்படங்களை இ ணையத்தில் ப திவேற்றி வருவார்.

அது போல் ம க்களும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் இவரை ஸ் ight அ டிக்க ஆ ரம்பித்துவி ட்டார்கள்.