விஜய் நடிப்பில் சச்சின் 2 வ ருமா? இயக்குனர் அ ளித்த ப தில் இது தான்!!

635

ர சிகர்களை அ திகம் க வர்ந்த சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் ஜா ன் மகேந்திரன் பே சி உள்ளார்.

தளபதி விஜய்யின் திரைப் பயணத்தில் ரசிகர்களை மிக அ திகளவில் க வர் ந்த படங்களில் ச ச்சினும் ஒன்று.அந்த படத்தினை ஜா ன் மகேந்திரன் இய க்கி யிருந்தார். தெ றி படத்தில் வி ல்லனா க ந டித்து இருந்த மகே ந்திரனின் மக ன் தா ன் ஜா ன் மகேந்திரன். சச்சின் பட த்தில் ஜெனி லியா ஹீரோ யினாக ந டிக்க,

பா லி வுட் நடிகை பி பாஷா பா சு கெ ஸ்ட் ரோ லில் நடி த்திருந்தார். வடிவேலு, தாடி பாலாஜி, சந்தானம் உ ள்ளிட்டவர்கள் கா மெ டியன் களாக ந டித்திருந்தனர்.

விஜய் க ல்லூரி மா ணவராக மிகவும் அ ழகாக நடித்து இருப்பார். ஒரு க ல்லூரி கா தல் க தையை அத் தியா கும் ர சிக் கும் வகையில் கொ டுத்திருப்பார் இயக்குனர் ஜான் மகேந்திரன். இந்நிலையில் ச மீப த்தில் இயக்குனர் ஒரு இ ணையதளத் திற்கு அளித்த பே ட்டி ஒ ன்றில் இந்த ப டத்தின் இ ரண்டாம் பா கம் உருவாக வாய்ப்பு இருக்கி றதா என கேட்டிருக்கிறார்கள். அதற்கு ப தில் அளி த்த அவர் கூறியதாவது.

நிச் சயமாக அப் படி ஒரு படம் எ டுக்க நான் அதி கம் விரு ம்புகிறேன். விஜய் தற்போது அதிகம் கம ர்சியல் படங்கள் நடிக்கி றார், மேலும் இவருக்கு அதிக அளவில் மாஸா ன ரசி கர்கள் இரு க்கி றார்கள். ஆனால் விஜய் எமோ ஷன லா க ஒரு நடிகராக நடிக்கும் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன். நான் இ ய க்க வேண்டும் என்று இ ல்லை , அது போல வேறு ஒரு இயக்குனர் இயக்கி னாலும் நான் முதலில் சென் று தியே ட்டரில் அம ர்ந்து பார் ப்பே ன்” என ஜா ன் மகேந்திரன் கூறியுள்ளார்.

ச ச்சின் போன்ற ஒரு ப டத்தில் விஜய் மீ ண்டும் நடித் தால் அந்த படத் தை நி ச்ச யம் ர சிக ர்களுக்கு மிக அ திக ளவில் பிடிக்கும் என்பதில் சந் தேக மில் லை. அதையே தான் இ யக் குன ர் இப்படிக் கூறியுள்ளார்.

விஜய் தற்போது மா ஸ்டர் படத்தில் நடித்து மு டித்து வி ட்டு அதன் ரி லீ ஸு க்காக காத்தி ருக்கிறார். அந்த படம் க டந்த ஏ ப்ரல் மாதமே ரி லீஸ் ஆகும் என அறிவிக்க ப்பட்டிருந்த நிலையில் கொ ரோ னா மு ழு ஊ ரட ங்கு கா ரணமாக அது ரி லீசாகவில்லை. மேலும் மீண்டும் தி யேட்டர்கள் எப் போது தி றக்கப்படுகிறது என் பதை பொரு த்து இ ந்த ப டம் இந்த வருடம் தீபாவளி அல்லது அ டுத்த வருடம் பொ ங்கலு க்கு வெ ளியாகு ம் என தயா ரிப்பாளர் ச மீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விஜய் ச ன் பி க்ச ர்ஸ் த யாரி ப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 65 என தற் காலிகமாக அழை க்கப்பட்டு வ ரும் அ ந்த படத்தி னை ஏ.ஆர் முருக தாஸ் தான் இ யக்க உள்ளார்  என கூற ப்பட்டு வருகிறது. இருப்பினும் அதிகா ரபூ ர்வ அறிவி ப்பு இன்னும் வெளிவரவில்லை. ஷுட் டிங் எப்போது து வங் கும் என்பது இன்னும் கேள் விக்குறி யாகவே இ ருக்கிறது.

விஜய்யுடன் கூ ட் ட ணி  சே ர பல முன் னணி  இ யக்கு னர்கள் வ ரிசையில் காத் திருக்கின்றனர். மோகன் ராஜா, அருண்ராஜா கா ம ராஜ், சுதா கொங் கரா, வெ ங்கட் பி ரபு உள் ளிட்ட பல இய க்குன ர்கள் விஜ ய்யுடன் கூ ட்ட ணி சே ர காத் திருக்கின்ற னர். தொடர்ந்து க மர் ஷியல் படங் களாக நடித்து வரும் விஜய் ச ச் சின் போன்ற க தையில் மீண் டும் நடிப்பாரா என்பதை பொ றுத்திரு ந்து பார்ப் போம்.