பளிங்கு தொடையை பளிச்சென காட்டி ரசிகர்களை திணறடித்த பூர்ணா!!

1408

பூர்ணா..

தமிழ் சினிமாவிற்கு விலங்கியல் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கும் பூர்ணா தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பார்க்க அச்சு அசல் தமிழ்நாட்டு பெண் போலவே தோற்றத்துடன் இருப்பார்.தமிழ் சினிமாவுக்காக தன்னுடைய ஷாம்னா காசிம் என்ற பெயரை பூர்ணா என்று மாற்றி வைத்துக் கொண்டார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில ஆண்டுகளிலேயே தன்னுடைய சொந்த ஊருக்கு பேக் அப் ஆகிவிட்டார். மலையாளத்தில் ஒரு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார். அந்த வகையில் அடங்கமறு, காப்பான், லாக்கப் உள்ளிட்ட திரைப்படங்களில் இவருடைய நடிப்புக்கு சான்றாக அமைந்தது.

இயக்குனர் ஏ எல் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெறவில்லை.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய கேரவனுக்குள் பேண்ட் அணியாமல் தொடையழகு தெரிய ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.