ஹீ ரோயினை விட அ ழகாக இருக்கும் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் ம னைவி !

615

A pple பெ ண்ணே நீ யா ரோனு அப்பவே ஸ்ரீ காந்த் பா டியது அவர் மனைவி வ ந்தனாவை பார்த்துதான் போல…

த மிழ் சினிமவில் பிர பலமான நடிகரிகளில் ஒருவராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். ரோ ஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் த மிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் வரவேற்பை பெற்று முன்னணி நடிகர்களில் ஒ ருவராக வ லம் வந்தார்.

ரோ ஜா கூ ட்டம் படத்திற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் க னவு போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் இவர் நடித்த பல படங்கள் தோ ல்வி யை த ழுவியது. க டைசி யாக வி ஜய்யுடன் இவர் நடித்த ந ண்பன் திரைப்படம் மட்டுமே வெ ற்றிபெற்றது. அ தன் பின் னர் இவர் நடித்த பல்வேறு படங்கள் தோ ல்வி யை தழு விய து.

இந் நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்க இருந்து பின்னர் வே றொரு நடிகருக்கு கை மா றிய பல வெ ற்றிப்பட ங்கள் குறித்த தகவல் தற்போது வெளி யாகி யுள்ளது. அதன்படி மா தவன் நடித்து சூப்பர் ஹிட் ஆன ரன் திரைப்டத்தில் ஸ்ரீகாந்துதான் நடிக்க இருந்ததாம். அதேபோல ம ணிரத்தினம் இய க் கத்தில் வெ ளியா ன ஆ யுத எ ழுத்து படத்தில் சித் தார் த் கதா பாத் திரத் தில் இவர்தான் நடிக்க இருந்ததாம்.

மேலும், ஜெயம் ரவி நடிப்பில் வெ ளி யாகி மா பெரு ம் வெற்றி பெ ற்ற எம் குமரன் சன் ஆப் மகாலஷ்மி படத்தின் தெ லுங்கு வெ  ர்சனி லும் இவ ர்தான் நடி ப்ப தாக இருந்ததாம். இப்படி பல்வேறு வெ  ற்றிப்படங் களை தவ ற விட்டு ள்ளார் ந டிகர் ஸ்ரீகாந்த்.

தற்போது இவருடைய ம னை வியோடு Pa rty பண் ணுவது போ ல் புகைப்படங்கள் வெளி யானது. இவர து புகைப்பட ங்களை பார்த்து பல இ ளை ஞர்கள்,

 

View this post on Instagram

 

Just….

A post shared by Vandana Srikanth (@vandanasrikanth) on

இவங்களின் அ ழகுக்கு ஒரு ஹீ ரோயி னும் கிட்ட நிக்க முடியாது, என்று Likes – ஐ அ ள்ளி அ ள் ளி கொடு க்கிறார்கள்.