ப் ப்பா ! நீங்களா இது ? உங்க பொண்ணுணு நெனச்சுட்டேன்” மீனா வெளியிட்ட புகைப்படங்கள் !

601

“நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு க ட்டி அ டித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு கு த்து பாடலில் நடனமாடி உள்ளார்.

இந்த நிலையில், இவரின் Latest புகைப்படங்கள் அனைவரையும் மூ க்கின் மீது விரல் வைக்கும் படி இ ருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ் லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு ச வால் வி டும் படி தெ ரிகிறார் நடிகை மீனா.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அ திகாரப்பூர்வமாக அ றிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செ ட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைர லாகியது.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது.

தற்போது 42 வயதாகும் நடிகை மீனா தன்னுடைய முதல் படத்தில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ” நீங்களா இது, உங்க பொண்ணுனு நெ னச்சுட்டேன்” என்று comment அ டிக்கிறார்கள்.