எல்லாவற்றையும் மூடி தான் இருக்கிறேன், நீங்கள் சரியாக பாருங்கள் : ரசிகனின் டுவிட்டிற்கு நடிகை பதிலடி!!

1162

ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற மலையாள படங்களில் நடித்தவர் நடிகை திரிஷ்யா ரகுநாத். சமீபத்தில் தண்ணீரில் இருப்பது போல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ஒருவர், இப்படி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ஏன் உங்களது இமேஜை கெடுத்துக் கொள்கிறீர்கள், ஒரு சகோதரனின் அட்வைஸ் என கூறியிருந்தார்.

அதற்கு நடிகை, புகைப்படத்தில் எல்லாவற்றையும் முடிந்தவரை மூடிக்கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக மார்பகத்தையும் மூடிதான் உள்ளேன், அதை வெட்டி எறிய முடியாது. எனக்கு அட்வைஸ் செய்வதற்கு பதில் நீங்கள் பார்க்கும விதத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.