மனசை முழுசா திறந்து காமிச்ச சீரியல் நடிகை… குஷியான ரசிகர்கள்!!

15630

லீஷா…

ந டிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். மா ட லி ங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். சசிகுமார் நடிப்பில் வெளியான “பலே வெள்ளயதேவா” படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

பின்னர் திருப்புமுனை, மை டியர் லிசா, பொதுநலன் கருதி, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டியிருந்தார்.

லீஷா பிரபலமானது சினிமாவை விட சீரியலில் தான். ஆம் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் 2 வருடங்கள் நடித்ததன் மூலமாக சீரியல் ரசிகர்களிடையே பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் லீஷா அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது திறந்து விட்ட சட்டையில் முன்னழகை முரட்டுத்தனமாக காட்டி கிளுகிளுப்பை கூட்டியுள்ளார் லீஷா. இதனை பார்த்த இளசுகள் “பட்டனே பிஞ்சிருச்சி…!” என கமெண்டில் பு லம்பி வருகிறார்கள்.